Department of Tamil

தமிழ்த்துறை என்பது தமிழை நன்கு கற்கவும், கற்றவற்றை வாழ்வோடு ஒப்பிட்டு வழிநடக்கவும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடப்பகுதியாக வைத்துள்ளனர். ஆலமரத்திற்கு விழுதுகள் எப்படி முக்கியமோ அதுபோல ஒரு கல்லூரிக்கு தமிழ்த்துறை முக்கியம், ஏனென்றால் மாணவரிடத்தில் பேசுகின்ற ஆற்றலையும், எழுதுகின்ற ஆற்றலையும் உருவாக்குவது தமிழ்த்துறையின் மிகமுக்கிய நோக்கமாகும். எம் கல்லூரியில் மொழிப்பாடமாக இருந்த தமிழை 2022-ஆம் கல்வியாண்டு முதல்தமிழ்த்துறையாக செயல்படுத்த உள்ளோம்.

0 Comments

PG Research Department of English

The Department has been imparting literature since 2009 through the Under Graduate stream and was upgraded into a Post Graduate stream in the year 2012.  Faculties in the Department have specialization in different areas of the subject and work as resource persons to our students. The Department provides opportunities for concentrated study of the language and literature and also provides a zeal artistic knowledge to appreciate the language in its present form. The novices who are groomed by our department have gone great heights in all walks of life and the unbiased motivation with a noble vision has enshrined us…

Comments Off on PG Research Department of English

End of content

No more pages to load